மலையக மக்கள் முன்னணியின் உறுப்புரிமையில் இருந்து அரவிந்தகுமார் நீக்கம்..!!

Loading… மலையக மக்கள் முன்னணியின் உறுப்புரிமையில் இருந்து, நாடாளுமன்ற உறுப்பினர் அ.அரவிந்தகுமார் நீக்கப்பட்டுள்ளார். அத்துடன், மலையக மக்கள் முன்னணியினதும், அதன் அணி அமைப்புகளினதும் அனைத்து அரசியல் செயற்பாடுகளில் இருந்தும் அவரை நீக்குவதற்கும் கட்சியின் மத்திய குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஹற்றனில் உள்ள கட்சியின் பிரதான காரியாலயத்தில் நேற்று மாலை இடம்பெற்ற கட்சியின் மத்திய குழு கூட்டத்தில் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கட்சியின் செயலாளர் நாயகம் சங்கரன் விஜயசந்திரன் எமது செய்திச் சேவைக்கு தெரிவித்தார். இந்த கூட்டமானது மலையக … Continue reading மலையக மக்கள் முன்னணியின் உறுப்புரிமையில் இருந்து அரவிந்தகுமார் நீக்கம்..!!